சங்கர கௌரீசுவரர் கோயில்
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில்சங்கரகௌரீசுவரர் கோயில் என்பது இந்துக் கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஓர் இந்துக் கோயிலாகும். இது இந்தியாவின் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியிலுள்ள பாரமுல்லாவுக்கு அருகிலுள்ள பட்டான் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
Read article